முஸ்கி : நைட் கனவுல நம்ம "பின்னூட்ட குலசாமி " (அது தாங்க "கமெண்ட்ஸ் குலசாமி") வந்து ஒரே ரவ்சு பண்ணிட்டாரு, "ஏன்டா ப்ளாக்கர்ஸ் உங்க முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் நான் தான் , என்ன நீங்க மதிக்க மாட்ரிங்க , ஒரு திருவிழா கொண்டாட மாட்ட்ரிங்கன்னு" ஒரு அலபர பண்ணிட்டார் . அதுக்கு தான் சரி நம்ம குலசாமிக்கு படையல் போட்ரலாம்னு இந்த தொடர் பதிவு.
கன்டிசன்ஸ்:
1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து
2 ) மொக்கைக்கு முன்னுரிமை
3 )காப்பி அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)
4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாது
அப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்
5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது
இன்கமிங்க்ஸ்
1 ) தண்டோரா said... கககக..... போ....
2 ) பட்டாப்பட்டி said.... யோவ் மங்குனி,நன்றி சொல்ர நேரமாய்யா இது...உட்டா உனக்கு , மாலை போட, ஒரு கூட்டமேஅலை மோதிட்டு இருக்கு..
சீக்கிரம் டாஸ்மார்க்கில இருந்து வெளிய வாய்யா...போயி, ரெட்டை, வெளியூரு , பட்டாபட்டி ப்ளாக்குக்குபோயி பாரு.. சதி திட்டம் போட்டுட்டு இருக்கானுகோ..அவ்வளவுதான் சொல்லுவேன்...
3 ) ஜெய்லானி said...
//பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு//
1.ஆனி வச்சது 2.ஆனி வைக்காத்து 3.சாட்டை உள்ளது 4.சாட்டை இல்லாத்து. 4 ) யூர்கன் க்ருகியர் said...
அதே திருட்டு ;அதே அடி ;
What a pity :) ..... same blood here...
5 ) பித்தனின் போக்கு said...
தொடருங்க தொடருங்க, ரொம்ப நல்லா இருக்கு, முஸ்கி,டுஸ்கி,டிஸ்கி கண்டுபிடிப்பெல்லாம் சூப்பர். விஸ்கி அடிச்ச மாதிரி எழுதறிங்க. ஆமா அத்தனை வருசத்தில ஒரு தபா கூட உண்டியல் மேட்டருல மாட்டுனது இல்லையா? இல்லை அக்கா போட்டுக் கொடுக்கவில்லையா? நன்றி மங்குனி.
டுஸ்கி: சும்மா எதுகெடுத்தாலும் கோப்படகூடாது
6 ) To: தண்டோரா
:நம்ம சங்கத்து ஆள அடிச்சவன்(பேட்டி எடுத்தவன்) எவன்டா (சாரி பார் தி "டா ")
:யாரோ தண்டோராவாம்
:சங்கத்துல நான் இருக்கேன்னு தெரியுமாடா
: தெரிஞ்ச பெறகுதான் நல்லா அடிச்சான்
:அடிச்சவன் பேக் ரௌண்டு எப்படி
:மொத்தம் 91857 page, visits ஒரு 64545 அப்புறம் follower ஒரு 194 அவ்வளவுதான்
:.................. நான் ஊர்ல இல்லைன்னு அடிவாங்கினவன் கிட்ட சொல்லிடுவர ஒரு மாசம் ஆகும்னு மறக்காம சொல்லிடு , நெக்ஸ்ட் மீட்பன்னுவோம்
7 ) To சேட்டைக்காரன்
"சேட்ட ஜாதகத்த காரமடை ஜோசியர் கிட்ட காண்பிச்சு கேட்டதுல , சேட்டைக்கு சனி சைடுல இருக்கு அதுனால உசுருக்கு பயமில்ல, ராகும் , கேதும் "அசல்" படம் பார்க்க போயிருப்பதால் இப்போதைக்கு டென்சன் இல்லை , சுக்கிரனும் மத்த பார்ட்டிகளும் சீட்டு விளையாண்டுகிட்டு இருப்பதால் பிரச்னை இல்ல , நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்."
8 ) To பித்தனின் வாக்கு
ஹி ஹி ஹி , ஒன்னும் இல்ல நம்ம cable சங்கர் சார் ப்ளாக்-ல HOT SPOT -ல இருக்கிற அந்த பொண்ணோட பேசிக்கிட்டு ( நெஜம்மா பேசிக்கிட்டுதான் இருந்தேன் ) இருந்தேன் அதுதான் லேட். அட கொக்க மக்கா அதுக்குள்ளே ஒரு ஆனந்தா, டேய் பட்டா நக்கீரனுன்க்கு போனபோட்ரா , நம்ம ரோஷ்விக் கூட ஒரு கேமரா வச்சுருக்காராம் அதையும் பிக் அப் பண்ணின்க்க , அப்புறம் கேப்டன போடோ புடிசியே அந்த கேமராவையும் பிக் அப் பண்ணின்க்க. அதோட அந்த தொப்பையானந்தா சைடு - ல இருக்க அந்த ரெண்டு குட்டிகளையும் பிக் அப் பண்ணி நம்ம அந்தபுரதுக்கு அனுப்பிட்டு எல்லா கேமராவையும் எல்லா ஆங்கில்லையும் வச்சு அந்த தொப்பைய குளோஸ் அப்-ல படம்புடி . தக்காளி இனி எல்லார் வீட்லயும் இந்த போடோ தான் திருஷ்டிக்கு இருக்கணும்.
9 ) To பட்டாப்பட்டி...
டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்-அ படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து.............
10 ) To சமைத்து அசத்தலாம் .
ஆக இப்படியெல்லாம் பயபடுவிகளா கொஞ்சம் உங்க போன் நம்பர் குடுங்க (ஆஹா டேய் மகுனி இது டம்மி பிசுடா சும்மா மிஸ்டு கால் குடுத்தே சொத்த எழுதி வாகிடலாம்டா) ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)
கீழ் கானும் வூடுகாரவுங்க எல்லாம் இந்த படையலை தொடர்ந்து போடு மாறு நம் குலசாமி கட்டளை இட்டுள்ளது (போய் டிஸ்கி பாருங்க தொடர்ந்து படையல் போடலைன்னா என்னா நடக்கும்னு தெரியும்)
பட்டாப்பட்டி, பித்தனின் வாக்கு , ரெட்டை ,வெளியூரு , ஜெய்லானி, தமிழா தமிழா , முத்து, , இல்லுமினாடி,சேட்டைக்காரன் ,ரோஸ்விக் , சைவகொத்துபரோட்டா ,வெள்ளிநிலா (உனக்கு பதிலா நானே போடுறேன் (:-). :-((, :-))), :-((((, :-))))), :-((((((, :-))))))), :-:-((((((((, :-))))))))), :-(((((((((( ), மர்மயோகி ( ஆமா உங்களுக்கு இன்கமிங் , அவுட்கோயிங் டோடல் 10 வராதே ), கொஞ்சம் வெட்டி பேச்சு , சமைத்து அசத்தலாம், கவிசிவா, கவிப்பக்கம் (NEW),சமையல் அட்டகாசங்கள் (உஸ்...... அப்பா முடியல ) மற்றும் நம் உறவினர்கள் அனைவரும் அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
டிஸ்கி : படையல் போடலைன்னா சாமி குத்தம் ஆகிபோகும் , அப்புறம் 11 வருசத்துக்கு மழை பெய்யாது , காடு, கர வத்திபோகும், நாட்டுல பெரிய்ய பஞ்சம் வந்திடும் . அதுமட்டுமில்லாம.................
ராமராஜன் , ஜே .கே . ரித்தீஸ் மீண்டும் படம் எடுக்க ஆரம்பிப்பார்கள் , எல்லார் வூட்டுக்கும் "அசல்" பார்ட்- II சி.டி பார்சல்ல வரும், குலஞர் பாராட்டு விழாவிற்கு கட்டாய டிக்கெட் வரும், கோயஸ் மம்மி கூட போடோ எடுத்து அது பேப்பர்ல வரும், விஜய.T. ராஜேந்தர் அடுத்த படத்தில நீங்கதான் ஹிரோ (OR) ஹிரோயின் , இன்னும் ................................................. எல்லாம் நடக்கும்னு நம்ம குலதெய்வம் என் கனவுல சொல்லுச்சு , சோ, பி கேர் புல் ..
கிஸ்கி : இப்ப என்னா செய்விங்க , இப்ப என்னா செய்விங்க, இப்ப என்னா செய்விங்க.........................
ஸ்டார்ட் மியுசிக்